தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் பட்டா மாற்ற சிறப்பு முகாம் தமிழக அரசு உத்தரவு
வீடு, மணை, நிலம், நத்தம் புறம்போக்கு நிலம் இடங்கள் சார்ந்த பட்டா மாறுதல்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு மக்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் முகாம் ஜூன் 23 முதல் ஜூன்24 வரை அனைத்து மாவட்டத்தில் நடைபெறும்
Post a Comment