ஜமாபந்தி மணு online-ல் apply செய்வது எப்படி | how to apply jamabandhi petition online #jamabandhi
Apply செய்வது எப்படி? வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கொரோனா தொற்றால் ஜமாபந்தி மனுக்கள் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை இணையம் மூலம் மனுக்களை மக்கள் பதிவேற்றம் செய்யலாம்.கலெக்டர் வினய் கூறியதாவது: .
👉👉apply செய்ய WEBSITE LINK click செய்யவும்
ஜமாபந்தி மனுக்களை gdp.tn.gov.in.jamabandhi என்ற இணைய தள முகவரியிலோ அல்லது இ சேவை மையங்களிலோ பதிவேற்றலாம். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும். பின் மனுதாரர்களுக்கு பதில் அளிக்கப்படும்.
பொதுமக்கள் ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை அளிக்க வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு நேரில் வரக்கூடாது, என்றார்
முதலில் மேல் உள்ள லின்ங் கிளிக் செய்து கொள்ளுங்கள்
அடுத்து அதில் ONLINE PETITION INDIAN CITIZENS என்ற மூன்றாவது பட்டனை அழுத்துங்கள்
அடுத்து உங்கள் மொபைல் எண் பதிவு செய்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி போட்டு உள் நுழையவும்
அடுத்ததாக உங்கள் கோரிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுத்துறை, உங்கள் மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அடுத்து உங்கள் கோரிக்கையை சரிபார்த்துவிட்டு அனைத்தும் சரியாக இருந்தால் சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
அடுத்து உங்கள் போனுக்கு உங்கள் கோரிக்கை எண் வரும் அந்த எண்னை பத்திரபடுத்தி வைத்துகொள்ளுங்கள் அதனை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்று சரிபார்த்து கொள்ளலாம்
🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
📽️ Related videos 👉👉👉
🤔🤔 உங்கள் சந்தேகங்களுக்கு🤔🤔
👉what's App: https://urlzs.com/j3d2q
👉 Telegram: http://byrl.me/LVj4kQ
👆மேலும் தினம் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த சேனலை 👇
subscribe செய்ய மறவாதீர்கள். 👍
🔔Subscribe: https://goo.gl/AbZdgp
----------------------------------------------------------------------
SUBSCRIBE***LIKE***SHARE***COMMENT
----------------------------------------------------------------------
🙏 Subscribe my other Channel link👇:
🔔Subscribe:https://goo.gl/AbZdgp
----------------------------------------------------------------------
🗼Like and follow us on:-
💻My channel link: https://goo.gl/XGLAQs
🐦Tweeter : https://goo.gl/2sg2Tu
🌈Instagram : https://goo.gl/KWuZCw
👥Facebook page: https://goo.gl/5vvARs
🌍Blogs link:http://hitamiltech.blogspot.in
++++++++++++++++++++++++++++++++++
**********Thanks for watching***********
#hitamiltech #ஹைதமிழ்டெக் #tamiltechyoutubechannel
Post a Comment