பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை டவுன்லோட் செய்ய நாலு விதமான விசைகள் இருக்கின்றன ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை தேடிக்கொண்டு சான்று கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் காரணம் நீங்கள் எந்த அலுவலகத்தில் அதாவது மாநகராட்சியில் பிறந்தீர்கள் எல்லா நகராட்சி இருக்கிறீர்களா இல்ல பேரூராட்சியில் பிரிந்தார்கள் என்ற விவரம் உங்களுக்கு தெரியாமல் போனதுதான் காரணம் தெரிந்தால் நீங்கள் வந்து எளிய முறையில் உங்களுடைய பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அதுவும் நீங்கள் பதிவு செய்திருந்தால் மட்டுமே

பிறப்பு மற்றும் இறப்பு சான்று பெறுவதற்கு முன்பு நீங்கள் எந்த அலுவலகத்தில் பதிவு செய்தீர்கள் அதாவது எங்கு பிறந்தீர்கள் என்று அது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் நீங்கள் ஊராட்சியில் பிறந்தீர்கள் நகராட்சியில் குழந்தையில்லா மாநகராட்சி பிறந்தீங்களா என்ற கார்ப்பரேஷன் அலுவலத்தில் பிறந்தீங்களா என்ற விவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் எங்கு பதிவு செய்தீர்கள் என்பதை சரியாக தெரிந்த பின்னரே நீங்கள் தேடுவதற்கு சுலபமாக இருக்கும் ஏனென்றால் இங்கு காண்பிக்கப்படும் வெப்சைட்டுகள் அதிகம் உள்ளன ஒவ்வொன்றும் ஒரு பிரிவை சார்ந்து இருக்கிறது ஊராட்சி நகராட்சி மாநகராட்சி அதனால் நீங்கள் பிறந்த இடத்தை பதிவு செய்த இடத்தை சரியாக தேர்ந்தெடுக்கும் தேர்ந்தெடுத்த பின்பு இங்கு காண்பிக்கப்படும் வெப்சைட்டில் மாநகராட்சி தேர்தல் மாநகராட்சி சென்று நீங்கள் தேட வேண்டியதுதான் நமது வீடியோவில் சொல்லியிருக்கும் வழிமுறைகள் படி அனைத்து வெற்றிகளும் ஒரே வழிமுறை தான் ஒரு சிலவற்றை மட்டும் உள்நுழைய யூசர் நேம் பாஸ்வேர்ட் கேட்கப்படும் 


இந்த நிலம் சார்ந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்தால் உங்களுக்கு பணம் செலவாகும் மற்ற வெப்சைட்களை நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு இலவசமாக பிறப்பு இறப்பு சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம் அதனால் நீங்கள் பிறந்த பதிவு செய்த எங்கே என்று நினைவு கொள்ளுங்கள் உங்களுக்கு பிறந்த தேதி தெரியாமல் போய் இருந்தாலும் பரவாயில்லை பதிவு செய்ததே தெரியாமல் போய் விட்டாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் பிறந்த வருடம் அல்லது இறந்த வருடம் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் இது தெரிந்தால் மட்டுமே நீங்கள் இந்த அனைத்து இணைய தளத்திலும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்

,

ஊராட்சி

 ஊராட்சியில் பிறந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் இந்த இணைய தளத்தை பயன்படுத்தவும்
https://tnreginet.gov.in/portal


சென்னை மாநகராட்சி 

சென்னை மாநகராட்சியில் பிறந்து அல்லது இறந்திருந்தால் பதிவு செய்திருந்தால் இந்த இணைய தளத்தை பயன்படுத்தவும்
https://chennaicorporation.gov.in

சென்னை கார்ப்பரேஷன் பதிவு செய்திருந்தால் இந்த இணைய தளத்தை பயன்படுத்துங்கள்

http://gccapp.chennaicorporation.gov.in


பேரூராட்சி

சென்னையை தவிர்த்து வேறு பேரூராட்சிகளில் நீங்கள் பிறந்திருந்தால் அங்கு பதிவு செய்திருந்தால் இந்த இணைய தளத்தை பயன்படுத்துங்கள்

https://etownpanchayat.com/PublicServices/Birth/BirthSearch.aspx


நகராட்சி

 நீங்கள் நகராட்சியில் பிறந்திருந்தால் அங்கு பதிவு செய்திருந்தால் இந்த இணைய தளத்தை பயன்படுத்துங்கள் இந்த நகரத்தில் நீங்கள் இணையதளத்தை பயன்படுத்த உங்களுக்கு லாகின் அண்ட் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும் இதை எப்படி உருவாக்குவது எப்படி நிகழ இந்த இணையதளத்தை பயன்படுத்தும் என்ற முழு விவரத்தையும் நாங்கள் வீடியோ வெளியிட்டுள்ளோம் அந்த வீடியோ  லிங்க் இதோ

https://tnurbanepay.tn.gov.in

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் பயனுள்ளதாக இருந்தால் மற்றும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள் மீண்டும் இது போல தகவல்கள் உங்களுக்குத் தேவை என்றால் நம்மை யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் மற்றும் இந்த பேஜை லைக் செய்து போலப் செய்யுங்கள்

உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் கமெண்ட் பண்ணுங்க இந்த செய்தி உங்களுக்கு பயன்படா விட்டால் யாருக்காவது ஒருவருக்கு பயன்படும் அதனால் அதிக அளவில் பகிருங்கள் ....நன்றி...


Post a Comment

Previous Post Next Post