தமிழக அரசாங்கம் பிளஸ்-1 பிளஸ்-2 படித்தவர்கள் பாஸ் செய்த அனைவருக்குமே தற்காலிக மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது இதை நீங்கள் எப்படி மொபைலில் டவுன்லோட் செய்வது என்பதை பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்
Download செய்வது எப்படி?
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தை கிளிக் செய்யவும்
apply1.tndge.org/verify
2. உங்களுடைய Roll நம்பரை type செய்யுங்கள்
3.உங்களுடைய பிறந்த வருடம் மாதம் தேதி இவற்றை வரிசை முறையில் பதிவு செய்யுங்கள்
4. கீழே குறிப்பிட்டுள்ள captha எங்களை அதில் குறிப்பிட்டிருக்கும் குறிகளை பார்த்து கூட்டி அல்ல கழித்து type செய்யுங்கள்
5. பின்பு search பட்டனை அழுத்துங்கள்
6.பின்பு உங்களது மதிப்பெண்கள் பட்டியல் pdf file அல்லது print எடுத்துக் கொள்ளலாம்
7.இதில் உங்களுடைய பிளஸ் 1 பிளஸ்-2 மதிப்பெண்களை காணலாம் இது ஒரு தற்காலிகமான மதிப்பெண் பட்டியல் நீங்கள் எங்காவது கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இந்த மதிப்பெண் பட்டியல் உதவும்
இதுபோன்ற செய்திகள் உங்கள் நண்பர்களுக்கு தெரியாமலிருக்கலாம் உங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம் அதனால் உங்கள் நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிருங்கள் இந்த செய்தியை பத்தின கருத்துக்கள் ஏதாவது இருந்தா கமெண்ட் பண்ணுங்க
இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
Post a Comment