முன்பெல்லாம் தொலைந்து போன அல்லது பழைய பத்திரம் நகல் எடுக்க தாலுகா ஆபீசில் பத்திரம் நகல் எடுத்து எழுதி கொடுத்து பணம் கட்டினால் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் ஆபீஸ்ல தான் போகணும் நீங்க பத்திர நகல் எடுத்துக்  உங்களுடைய ஆதார் கார்டு என்னென்ன குரூப் கேட்கிறார்களோ அதெல்லாம் கொண்டு போய்க் கொடுத்து நகல் எடுக்கலாம் 

ஆனால் இப்போது இதெல்லாம் மாறிப்போச்சு ஆபீஸ்க்கு போகாமலே வீட்டில் இருந்துவிட்டு பத்திர நகல் வாங்க விண்ணப்பித்துக் கொள்ளலாம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி இதோ 


 இதனை கிளிக் செய்து  இணையதளத்திற்கு செல்லுங்கள் பின்பு உங்களுக்கான இந்நிகழ்வு அனுமதி பெற யூஸர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பெருங்கள்அதனை வைத்து லாகின் செய்யுங்கள் மின்னணு சேவை உங்களுக்கு தெரியும் அதை கிளிக் செய்யுங்கள் அதில் தோன்றும்சான்றிதழின் நகல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் இறுதியாக தோன்றும் ஆவண சான்றிதழ் சரிபார்ப்பு நகல் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் பிறகு இதில் தோன்றும் ஆவணங்களை உள்ளீடுகள் உங்களுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் உங்களது வில்லங்கசான்று இணைக்கப்பட்டிருக்கும் அதை பார்த்து நீங்கள் பூர்த்தி செய்துகொள்ளலாம் 


வில்லங்க சான்றிதழ் எடுப்பது தெரியவில்லை என்றால் நமது யூடியூப் சேனலில் இதற்கான வீடியோ வெளியிட்டுள்ளோம் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


 இதில் கேட்கக்கூடிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு செயற்கை என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள் பின்பு உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும் அதனை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் பின்பு ஒரு விண்டோ தோன்றும் அதில் உங்களுடைய விவரங்களை கொடுக்க வேண்டும் பத்திரப் பதிவாளர் விவரங்களை மொபைல் நம்பரை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும் பின்பு கட்டணம் செலுத்த கோரி அதில் குறிப்பிட்டிருக்கும் எவ்வளவு கட்டணம் என்று அதில் தெளிவாக இடம்பெற்றிருக்கும் ரூபாய் 231 என்று கூட்டி இருக்கும்பின்பு கீழே உள்ள ஒரு பொத்தானை கிளிக் செய்து  சேர்க்கை என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள் செய்தவுடன் உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும் அதில் உங்களது ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை முடித்தபிறகு acknowledge receipt கிடைக்கும் அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்


 பிறகு ஒரு டவுன்லோட் ஆப்சன் தோன்றும் அதில் இருக்கும் சிவப்பு கலர் எழுத்தை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு PDF file டவுன்லோட் ஆகும் அதைப் படித்து பார்த்து விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்


 பிறகு முகப்பு பக்கம் செல்லுங்கள் அங்கு மின்னணு சேவையை கிளிக் செய்து விண்ணப்பக் கோரிக்கைகளை கிளிக் செய்யுங்கள் அதில் உங்களுடைய விவரங்களை கீழே காணலாம் நீங்கள் பணம் செலுத்தி இருந்தால் உங்களுக்கு விண்ணப்பம் 1 மற்றும் 2 நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களது பத்திரத்தின் நகல் டவுன்லோட் ஆப்ஷன் கிடைக்கும் இரண்டு நாள் விட்டு மற்றும் செக் பண்ணுங்கள் டவுன்லோட் ஆப்சன் வந்தவுடன் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இந்த மாதிரி உங்களுக்கு தேவையான பத்திர நகல்களை சுலபமாக ஆன்லைனில் விண்ணப்பித்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் 

இந்த பயனுள்ள தகவல் உங்களுக்கு உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் பயனுள்ளதாக இருந்தால் மற்றும் நண்பர்களுக்கு பகிருங்கள் 

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற நம்ம YouTube channel subscribe செய்யுங்கள் 

உங்களுடைய சந்தேகங்கள் கருத்துக்கள் இருந்தால் இதில் பதிவிடுங்கள் எங்களால் முடிந்த வரை உங்களுக்கு பதில் அளிப்போம் நன்றி


Post a Comment

Previous Post Next Post