eSevai — தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம். இவ்வலைதளம் பொதுசேவை மையத்தினை இயக்குபவர்களுக்கு கீழே காணப்படும் அரசின் துறைகளில் வழங்கப்படும் இணையவழி சேவைகளை அவைகளின் குறியீடுகள் வாயிலாக அவர்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அணுகிட உதவுகிறது.
இந்த இணையதளத்தில் அனைத்து சான்றிதழ்களும் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்
சமூக சான்றிதழ்
நேட்டிவிட்டி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ்
.வெறிச்சோடிய பெண் சான்றிதழ்
.விவசாய வருமான சான்றிதழ்
குடும்ப இடம்பெயர்வு சான்றிதழ்
வேலையின்மை சான்றிதழ்
விதவை சான்றிதழ்
.பேரழிவுகள் காரணமாக கல்வி பதிவுகளை இழப்பதற்கான சான்றிதழ்
.இடை சாதி திருமண சான்றிதழ்
சட்ட வாரிசு சான்றிதழ்
பிற பின்தங்கிய வகுப்புகள் (OBC) சான்றிதழ்
வதிவிட சான்றிதழ்
சிறு / குறு விவசாயி சான்றிதழ்
கடன் சான்றிதழ்
ஆண் குழந்தை சான்றிதழ் இல்லை
திருமணமாகாத சான்றிதழ்
பான் தரகர் சட்டத்தின் கீழ் REV-401 உரிமம்
பணம் வழங்குபவரின் உரிமம்
உள்நுழைய வழிமுறைகள்
முதலில்் உள்நுழை யUser id passward create செய்ய வேண்டும்
அதற்கு உங்களுடைய பெயர் மாவட்டம் தாலுகா மொபைல் நம்பர் யூசர் நேம் பாஸ்வேர்ட் அனைத்தையும் நீங்களே உருவாக்க வேண்டும் பின்பு ஒரு OTP வரும் அதை பார்த்தவுடன் ஐ டி கிடைத்துவிடும் அதை வைத்து உள்நுழைய வேண்டும் பின்பு உங்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களும் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி
மேலும் தகவல் அறிய நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் இந்த பக்கத்தை பாலோ செய்யுங்கள்
Post a Comment