PM Kisan Samman Nidhi Yojana
திட்டமான மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 கிடைக்க வழிவகை செய்கிறது. இவை மூன்று தவணையாக தலா ரூ. 2000 வீதம் விவசாய பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த பயனை விவசாயிகள் பெற பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுவது அவசியமாகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் எளிய முறையில் தங்களைப் பதிவு செய்துகொள்ள ஏதுவாக PM Kisan Mobile App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்
புதிய விவசாயிகள் பதிவு செய்தல் (New farmer registration)
பயனாளி நிலைமை (Beneficiary Status)
ஆதார் விவரங்களைத் திருத்துதல் (Edit Aadhaar details)
சுய பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் நிலைமை (Status of self registered farmers)
பிரதமர் கிசான் ஹெல்ப்லைன் (PM Kisan helpline)

Post a Comment