தமிழகத்தில் புயல் மழை காரணமாக வெள்ள அபாயம் விடுக்கப்பட்டது சில மாவட்டங்களில் அதிக கனமழை காரணமாக விவசாயிகளின் பயிர்கள் பாதிப்பு அடைந்தனர் இதன் காரணமாக தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெள்ள நிவாரண உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டார் அதன் பிரகாரம் வெள்ள நிவாரண நிதிக்கு அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் பாதிப்புகளை குறித்த அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து விவசாயிகள் அவர்களது பாதிப்புகள் குறித்த விவரத்தை தெரிவிக்கவும் அறிவிப்பில் தெரிவித்திருந்தார் அதனை தொடர்ந்து இந்த நிதி உதவியை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்டார் இதன் பெயரில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த மாதிரி விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் விண்ணப்பப்படிவம் டவுன்லோட்
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தை இணைத்து நேரில் சென்று வட்டார அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் உங்கள் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தாலுகாவில் வட்டார அலுவலகம் இருக்கும் அங்கு சென்று நேரில் கொடுக்க வேண்டும்
Post a Comment