இண்டேன் காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் கேஸ் சிலிண்டர்களை புக் செய்ய மிஸ்ட் கால் கொடுக்கும் வசதியை

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்துள்ளார். 84549 55555என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post