Published from Blogger Prime Android App
தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணி இடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு அந்த அந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஆள் சேர்ப்பு நிலையம் வழியாக தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து Online application 13.10.2022 முதல் 14.11.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகிறது


Vacancy: 6760( All over Tamilnadu) 

Salesman:5835
Packer:925

Salary: 


Salesman: 
First year: ₹ 6250/-
From second year: ₹ 8600-29000
Packer:
First year: ₹ 5500/-
From second year: ₹ 7800-26000

Age limit: ( as on 01.07.2022) 

Minimum age limit:18
Maximum age limit: 
OC: 32
BC/BCM/MBC/DNC/SC/SCA/ST: No maximum age limit

Age relaxation:

ஆதரவற்ற விதவைகள்: வயது வரம்பு இல்லை
முன்னாள் இராணுவத்தினர்(OC) : 50 வயது
மாற்றுத்திறனாளிகள் ( OC) :42

Education qualification:( as on 01.07.2022) 
Salesman:12th pass Or Diploma 
Packer: 10th pass

Selection process:

Academic qualification marks:50
Interview mark:50

How to apply:

மாவட்டம் தோறும் உள்ள அந்த அந்த District recruitment bureru website ல் ஆன்லைனில் Apply செய்ய வேண்டும். 

Application fee:


Salesman:₹150/-
Packer:₹100/-
Note:

1.SC/SCA/ST/DW/PWD: No application fee
2. 2020 ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்தவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை
3. விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின்பே விண்ணப்பிக்க முடியும்
4. விண்ணப்ப கட்டணம் Online/ offline மூலமாக செலுத்தலாம்

Online application last date:14.11.2022

TN ration shop jobs 2022 How to apply online application 

District wise vacancy & website name given bellow

மாவட்ட பெயர்  
Apply Website name( link) 
4. Cuddalore http://drbcud.in
6. Kallakurichi https://www.drbkak.in
7. Kanchipuram https://www.drbkpm.in
9. Coimbatore http://www.drbcbe.in
10. Sivagangai https://drbsvg.net
11.chengalpattu https://www.drbcgl.in
12. Chennai http://drbchn.in
14. Thanjavur  https://www.drbtnj.in
17. Tirchirappalli http://www.drbtry.in
18. Thirunelaveli http://www.drbtny.in
19. Tirupathur http://drbtpt.in
20. Tiruppur   www.drbtiruppur.net
21. Tiruvannamalai https://drbtvmalai.net
22. Thiruvallur https://www.drbtvl.in
23. Thiruvarur http://www.drbtvr.in
24. Thoothukudi https://www.drbtut.in
27. Nagappatinam www.drbngt.in
28. Kanyakumari www.drbkka.in
30. Pudukottai http://www.drbpdk.in
31. Perambalur https://drbpblr.net
33. Mayiladuthurai https://www.drbmyt.in
34. Ranipet http:www.drbrpt.in
35. Ramanathapuram https://drbramnad.net
36. Virudhunagar https://vnrdrb.net
37. Viluppuram https://www.drbvpm.in


Published from Blogger Prime Android App

Post a Comment

Previous Post Next Post