CM Girl Child Protection Scheme - Social Welfare Department

பெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கினைத் தடுத்தல், 
சிறு குடும்பமுறையை ஊக்குவித்தல், ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல் மற்றும் சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துதல்.


வழங்கப்படும் உதவி 
2002 முதல் நாளது வரை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலமும் கீழ்கண்டவாறு வைப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திட்டம் 1
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோ பிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.
A- 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000/-
B- 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/-
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
திட்டம் 2
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ. 25,000/-
திட்டம் 3
இத்திட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் 1 பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/- வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன்,கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ.25,000/-

திட்டத்தின் நோக்கம்
அனைத்து பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி (10ம் வகுப்புவரையிலான கல்வியைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள்

1- தாய் தந்தையரின் வயதுச் சான்று (பள்ளி மாற்றுச் சான்று)

2-பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்று

3-குடும்ப நல அறுவைசிகிச்சை சான்று (தாய் அல்லது தந்தை)

4-10ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்து வருவதற்கான சான்று (வட்டாட்சயர்)

5-ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சயர்)

6-குடும்ப வருமான சான்று (வட்டாட்சயர்)

7-ஆண் குழந்தை தத்து எடுக்க மாட்டேன் என்பதற்கான சான்று (பெற்றோர்)

8-குடும்ப புகைப்படம்

9-குடும்ப அட்டை நகல்

10-ஆதார் நகல்
விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு

முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தின்கீழ் பயன்பெற்ற குடும்பங்களின் பெண் குழந்தைகளில் எதிர்பாராத விதமாக பயனாளி இறந்துவிட்டால் அந்த பயனாளிக்கு உரிய வைப்புத் தொகையினை அக்குடும்பத்திலுள்ள மற்றொரு பயனாளிக்கு அளிக்கப்படும்.

 முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கலந்திருக்க வேண்டும். அவ்வாறு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுதிய மதிப்பெண் பட்டியலுடன் 18 வயது பூர்த்தியடைந்தவுடன் பயனாளிக்குரிய வைப்புத் தொகைக்கான முதிர்வுத் தொகை வழங்கப்படும்

விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள். மாவட்ட சமூகநல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, சரியான விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள




தூத்துக்குடி
அலுவலக முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தூத்துக்குடி.
அலுவலக தொலைபேசி எண்:0461 2325606.


நாமக்கல்
மாவட்ட சமூகநல அலுவலர்,
2ம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்செங்கோடு ரோடு,
நாமக்கல்.
தொலைபேசி:04286-280230
மின்னஞ்சல் முகவரி:dswonamakkal2012@gmail[dot]com


கரூர்
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர்
04324 – 255009
04324 – 255009

காஞ்சிபுரம்
மாவட்ட சமூகநல அலுவலகம்,
43, காந்தி நகர் 2வது தெரு,
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி – 044-27239334
மின்னஞ்சல் –dswokanchi[at]gmail[dot]com


புதுக்கோட்டை

சமூக நல அலுவலர்
மாவட்ட சமூக நல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரக வாளகம்
புதுக்கோட்டை - 04322- 222270


திருவண்ணாமலை
மின்னஞ்சல் : dswo[dot]tntvm[at]nic[dot]in
பதவி : மாவட்ட சமூக நல அலுவலர்
அலைபேசி எண் : 8903965770
தொலைபேசி எண் : 04175-233810


மதுரை
மாவட்ட சமூகநல அலுவலகம்,
எண். 35. கிழக்கு 2-வது குறுக்குத்தெரு,
கே.கே. நகர். மதுரை – 20
அலுவலக தொலைபேசி எண். 0452 – 2580259
மின்னஞ்சல் . dswomadurai@gmail[dot]com




சென்னை

நான்காவது தளம், ம. சிங்காரவேலர் மாளிகை
62, ராஜாஜி சாலை, சென்னை மாவட்ட ஆட்சியரகம்,
சென்னை – 600 001
தொலைபேசி : +91-44-25228025
நிகரி எண் : +91-44-25228025
மின்னஞ்சல் : collrchn[at]nic[dot]in

வலைதள தகவல் மேலாளர்

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
நான்காவது தளம், ம. சிங்காரவேலர் மாளிகை
62, ராஜாஜி சாலை, சென்னை மாவட்ட ஆட்சியரகம்,
சென்னை – 600 001
தொலைபேசி : +91-44-25268323
நிகரி எண் :
மின்னஞ்சல் : pagchn[at]nic[dot]in

அரியலூர்
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
ஜெயங்கொண்டம் ரோடு,
அரியலூர் – 621704
அலுவலகம் :04329 – 228336
முகாம் அலுவலகம்: 04329 – 228831
நிகரி எண்: 04329 – 228335
மின்னஞ்சல்: collrari[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
அரியலூர்- 621704.
தொலைபேசி: +91-4329-228337
மின்னஞ்சல்: collrari[at]nic[dot]in

கோயம்புத்தூர்

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவகம்,
கோயம்புத்தூர் 641018.
தொலைப்பேசி : +91-422-2301114
மின்னஞ்சல் : collrcbe[at]nic[dot]in
கடலூர்

மாவட்ட ஆட்சி தலைவர்,
புதிய மாவட்ட ஆட்சியரக வளகம்,
மஞ்சக்குப்பம்,
கடலூர், – 607001,
கடலூர் மாவட்டம்.
நிகரி எண் : 04142 – 230555
மின் அஞ்சல் : collrcud[at]nic[dot]in

தர்மபுரி

சமூக நல அலுவலர்
dswodpi[at]gmail[dot]com
9942210902 - 233088
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தர்மபுரி - 636 705

முதல் தளம் , முதன்மை கட்டிடம்
மாவட்ட ஆட்சியரகம்
தர்மபுரி – 636 705
தொலை பேசி : 04342 – 230500
அலை பேசி : 9444161000
இ – மெயில் : collrdpi(at)nic(dot)in


திண்டுக்கல்

முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
திண்டுக்கல் – 620004.
தொலைபேசி : +91-451-2460084
முகாம் அலுவலகம் : +91-451-2432700
மின்னஞ்சல் : collrdgl[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
திண்டுக்கல் – 620004.
தொலைபேசி : +91-451-2461082
மின்னஞ்சல் :pagdgl[at]nic[dot]in

ஈரோடு
முதல்தளம் ,
மாவட்ட ஆட்சியரகம்,
ஈரோடு  – 638011
தொலைபேசி  : +91-424-2266700
முகாம் அலுவலகம் : +91-424-2262444, 2262555
நிகரி எண்: +91-424-2261555
மின்னஞ்சல்: collrerd[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
ஈரோடு  – 638011
தொலைபேசி : +91-424-2260999
நிகரி எண்: +91-424-2260999

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் – 629001
மின்னஞ்சல்: collrkkm[at]nic[dot]in
  

கன்னியாகுமரி

திட்ட அலுவலர் & கூடுதல் ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் – 629001
தொலைபேசி : 04652-279889
மின்னஞ்சல் : drdakkm[at]nic[dot]in


கிருஷ்ணகிரி
முதல் தளம் மாவட்ட ஆட்சியரகம்
ஆட்சியர் அலுவலகம்
கிருஷ்ணகிரி – 635001
தொலைபேசி  04343-239500
மின்னஞ்சல் : collrkgi[at]nic[dot]in
மாவட்ட வருவாய் அலுவலர்
முதல் தளம் மாவட்ட ஆட்சியரகம்
ஆட்சியர் அலுவலகம்
கிருஷ்ணகிரி – 635001
தொலைபேசி  04343-239300
மின்னஞ்சல் : dro.tnkgi[at]nic[dot]in

நாகப்பட்டினம்
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
நாகப்பட்டினம்– 639007.
தொலைபேசி : +91-4365-252500
முகாம் அலுவலகம் : +91-4365-252700
நிகரி எண் : +91-4365-253048
மின்னஞ்சல் : collrngp[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
நாகப்பட்டினம்– 611007.
தொலைபேசி : +91-4365-252500
நிகரி எண் :+91-4365-253048
மின்னஞ்சல் : pag[dot]tnngp[at]nic[dot]in

நீலகிரி
மாவட்ட ஆட்சியரகம்,
உதகமண்டலம் – 643001.
தொலைபேசி : ++91-0423-2442344
முகாம் அலுவலகம் : +91-0423-2442233
மின்னஞ்சல் : collrnlg[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
மாவட்ட ஆட்சியரகம்,
உதகமண்டலம் – 643001.
தொலைபேசி : ++91-0423-2444012-303
மின்னஞ்சல் : collrnlg[at]nic[dot]in
பெரம்பலூர்
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியரகம்,
பெரம்பலூர் – 621212
அலுவலகம் : +91-4328-225700
முகாம் அலுவலகம் : +91-4328-224300
நிகரி எண் : +91-4328-224400
மின்னஞ்சல் : collrpmb[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
மாவட்ட ஆட்சியரகம்,
பெரம்பலூர் – 621704.
தொலைபேசி : +91-4328-224555
மின்னஞ்சல் : collrpmb[at]nic[dot]in

இராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இராமநாதபுரம் – 623 503.
தொலைபேசி : (04567) – 230056, 230057, 230058, 230059
தொலைநகல் : (04567) – 230558
வலைத்தளம்:http://ramanathapuram.nic.in
மின்னஞ்சல்: collrrmd[at]nic[dot]in

சார் ஆட்சியர்

சார் ஆட்சியர் அலுவலகம்,
மணி நகர்,
பரமக்குடி – 623707
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : (04564) – 224151
மின்னஞ்சல்: rdopmk[dot]tnrmd[at]nic[dot]in

சிவகங்கை
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
சிவகங்கை – 630562.
தொலைபேசி : +91-4575-241466
முகாம் அலுவலகம் : +91-4575-241455
நிகரி எண் : +91-4575-241525
மின்னஞ்சல் : collrsvg[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
சிவகங்கை – 630562.
தொலைபேசி : +91-4575-241525
நிகரி எண் :+91-4575-241525
மின்னஞ்சல் : pag[dot]tnsvg[at]nic[dot]in

தஞ்சாவூா்
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்சாவூா் – 613 010
தொலைபேசி : 04362-230121
மின்னஞ்சல்: collrtnj[at]nic[dot]in
வலைத் தகவல் மேலாளர்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்சாவூா் – 613 010
தொலைபேசி: 04362-230121

திருச்சிராப்பள்ளி
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி – 620 001
அலுவலகம் :0431 – 2415031,2415032,2415033
முகாம் அலுவலகம்: 0431 – 2420681
நிகரி எண்: 0431 – 2411929
மின்னஞ்சல்: collrtry[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
முதல் தளம்,
திருச்சிராப்பள்ளி- 620001.
தொலைபேசி: 0431-2461178 , 2415031
மின்னஞ்சல்: collrtry[at]nic[dot]in

திருநெல்வேலி
மாவட்ட ஆட்சியரகம்,
கொக்கிரகுளம்
திருநெல்வேலி– 627006.
தொலைபேசி : +91-0462-2501033,34,35
மின்னஞ்சல் : collrtnv[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
மாவட்ட ஆட்சியரகம்,
கொக்கிரகுளம்
திருநெல்வேலி– 627006.
தொலைபேசி : +91-0462-2501032

விருதுநகர்
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சாத்தூர் ரோடு,
விருதுநகர் – 626002
அலுவலகம் : +91-4562-252525
நிகரி எண் : +91-4562-252500
மின்னஞ்சல்: collrvnr[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சாத்தூர் ரோடு,
விருதுநகர் – 626002
தொலைபேசி: +91-4562-252604
மின்னஞ்சல்: pag[dot]tnvnr[at]nic[dot]in

விழுப்புரம்
பெருந்திட்ட வளாகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
விழுப்புரம் – 605103.
தொலைபேசி : +91-4146-222450
முகாம் அலுவலகம் : +91-4146-222450
நிகரி எண் : +91-4146-222470
மின்னஞ்சல் : collrvpm[at]nic[dot]in
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
பெருந்திட்ட வளாகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
விழுப்புரம் – 605103.
தொலைபேசி : +91-4146-222450
நிகரி எண் : +91-4146-222470
மின்னஞ்சல் : pag[dot]tnvpm[at]nic[dot]in