வேளாண் இயந்திà®°à®™்களுக்கான à®®ானிய நிலவரம்






விவசாயத்திà®±்கு தேவையான கருவிகளை வாà®™்க வேளாண் பொà®±ியியல் துà®±ை à®®ூலம், விவசாயிகளுக்கு அரசு à®®ானியம் வழங்கி வருகிறது. இதில் பெண் விவசாயிகளுக்கு à®®ுன்னுà®°ிà®®ை வழங்கப்படுகிறது.

 (Agriculture Engineering Department)

உணவு தேவைக்காகவுà®®் விளைச்சலை பெà®°ுக்குவதற்காகவுà®®் வேளாண் பொà®±ியியல் துà®±ை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் à®®ூலம், டிà®°ாக்டர், பவர் டில்லர், கதிரடிக்குà®®் கருவி, à®®ோட்டாà®°் பம்ப் உள்ளிட்ட பல்வேà®±ு கருவிகளை வாà®™்க à®®ானிய (Subsidy) உதவிகள் வழங்கப்படுகிறது. ஆதிதிரவிடர், பழங்குடியினர், சிà®±ு,குà®±ு விவசாயிகள், வறுà®®ை கோட்டுக்கு கீà®´் வாà®´ுà®®் விவசாயிகளுக்கு 50% வரை à®®ானியம் வழங்கப்படுகிறது.

பல்வேà®±ு வேளாண் இயந்திà®°à®™்கள் மற்à®±ுà®®் கருவிகளுக்கு அரசால் வழங்கப்படுà®®் அதிகபட்ச à®®ானிய விவரங்கள் கீà®´ே கொடுக்கப்பட்டுள்ளது.







அனைத்து விவசாயிகளுக்குà®®் வேளாண்à®®ை இயந்திரமயமாக்குதலின் பயனை கிடைக்க செய்யுà®®் வகையில், à®µேளாண் இயந்திà®°à®™்களைக் கொண்டு வாடைகை à®®ையம் à®…à®®ைக்கவுà®®் அரசு à®®ானிய உதவிகளை வழங்கி வருவது குà®±ிப்பிடத்தக்கது. 





Post a Comment

Previous Post Next Post