“தேசிய உதவித்தொகை போர்டல்” இது ஒரு சிறுபான்மையினருக்காக உருவாக்கப்பட்ட ஸ்காலர்ஷிப்
minority scholarship சொல்லலாம்
Scholarship எவ்வளவு?
1 to 5 standard scholarship -1000/ years
Family income annual - 1lah
6 to 10 standard scholarship -5000/ years
Family income annual - 1lah
11 to 12 standard scholarship -6000/ years
Family income annual - 2 lah
Any Degree scholarship- 6000 to 12000/ years
Annual family income - 2lah
Metric come scholarship 25000 to 30000/ years
Annual family income -2.5 lah
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை
சாதி சான்றிதழ்
வருமான சான்றிதழ்கள்
கல்வி சான்றிதழ்கள்
அவர்களின் வங்கி கணக்கு கடவுச்சொல்
Mobile எண்
பாஸ்போர்ட் அளவு வேட்பாளரின் புகைப்படம்
சுய அறிவிப்பு ஆவணம்
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலம்
https://scholarships.gov.in/ இந்த வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.
Post a Comment