தமிழகத்தில் ஐந்து வகையான ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர் இதில் இவை மற்றும் பீச் இந்த இரண்டு ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களை குறியீட்டு கொடுக்கப்பட்டுள்ளது இந்த குடும்ப அட்டையை வறுமைக்கோட்டு இல்லாதவர்களும் பெற்று பயனடைந்து வருகிறார்கள் ஒரு சில நபர்கள் வறுமைக்கோட்டில் இருந்தும் அவர்களுக்கு இந்த வசதிகள் கிடைக்கவில்லை உங்களுக்கு யாருக்கேனும் வசதி படைத்தவர்கள் தான் கிடைத்திருந்தால் அதாவது NPHH இதுபோன்ற காடுகளை நீங்கள் வைத்திருந்தால் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்தைப் பொறுத்து கொடுக்கக்கூடிய கார்டுகள் வைத்திருந்தால் நீங்கள் மாற்றம் செய்துகொள்ளலாம் அதுமட்டுமில்லாமல் கீழே உள்ள பட்டியலில் சேர்வதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன அந்த வாய்ப்புகளைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது பற்றி நாம் ஏற்கனவே வீடியோ வெளியிட்டுள்ளோம் அதை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இந்த காணொளியை கீழே இணைத்துள்ளேன் அதில் உங்களது வறுமைக்கோட்டுக்கு கீழே பட்டியல் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் அதன் மூலமாக இந்த AAY மற்றும் PHH ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் ஊனமுற்றோர் எப்படி இந்த கார்டு பெறுவது என்று பார்ப்போம் ஊனமுற்றோருக்கான அப்ளிகேஷனில் இங்கு இந்த வீடியோ கீழ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த பதிவில் இணைத்துள்ளேன் அப்ளிகேஷன் தேவைப்படுவோர் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் கேட்கக்கூடிய அனைத்துக்கும் உங்கள் கைப்பட எழுதி கையொப்பம் இட்டு அதனுடன் உங்களுடைய ரேஷன் அட்டை மற்றும் உங்களுடைய மாற்றுத்திறனாளிக்கான அட்டை இவை அனைத்தும் இணைத்து கூடவே இருக்கக்கூடிய அலுவலக குறிப்பு மூணு படத்தையும் இணைத்து உங்களுடைய தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து நேரில் கொடுக்க வேண்டும் இதே போல தான் மற்ற பயணிகளும் இதன் மூலம் பயன் பெறுவதற்கு வழிவகை ஒன்றேதான் அதனால் நீங்கள் யாராவது மாற்றுத்திறனாளி இருக்கும் பட்சத்தில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் ரேஷன் கார்டுகளை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ரேஷன் கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எங்கள் பேஜை லைக் செய்து பாலோ செய்யுங்கள் உங்கள் நம்பர் இருக்கு இந்த செய்தியை பகிருங்கள் நன்றி வணக்கம்
Post a Comment